திருத்துறைபூண்டி – துண்டறிக்கை பரப்புரை

64

வருகிற 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான தேர்தல் பரப்புரைகளை துண்டறிக்கை வாயிலாகவும் ,சுவரொட்டி வாயிலாகவும் தொகுதி மக்களிடம் சேர்க்கப்பட்டது, சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்திஅப்துல்லா தலைமையில் தினம் மூன்று ஊராட்சிகளென மக்களை சந்தித்து பரப்புரை செய்யப்பட்டு வருகிறது,செ.ராஜா தொகுதி செய்திதொடர்பாளர்+919087579109.

 

முந்தைய செய்திகடலூர் தொகுதி – மழைக்கால களப்பணி
அடுத்த செய்திதிருத்துறைபூண்டி – மக்கள் விழிப்புணர்வு பரப்புரை