திருச்செந்தூர் – நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

28

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரின் நினைவை போற்றும் வகையில் இன்று மாலை திருச்செந்தூர் தொகுதி கட்சி அலுவலகத்தில் வைத்து ஐயா நம்மாழ்வார் உருவபடத்திற்க்கு மரியாதை செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகிருசுணராயபுரம் தொகுதி – கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபல்லடம் தொகுதி – இரு சக்கர வாகன பேரணி