திருச்செந்தூர் – துண்டறிக்கை பரப்புரை

37

திருச்செந்தூர் தொகுதி காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட மீனவப்பகுதியான கொம்புத்துறையில், நாம் தமிழர் கட்சியின் தேர்தல்ப்பரப்புரை நடைபெற்றது!மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடும், மாற்றத்தை எதிர்நோக்கியும், நிகழ்காழ அரசியல் ஆபத்துகளை உணர்ந்தவர்களாகவும் இருப்பதை கண்கூடாக உணர முடிந்தது! நமது களப்புலிகள் நாம் தமிழர் ஆட்சியின் அவசியத்தையும், நமது வெற்றி வாய்ப்பையும், நமது ஆட்சியின் வரைவையும் மிகத் தெளிவாக, எளிமையாக, மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைத்தனர்!