திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

133

24.01.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 18-வது வட்டத்தில் கருவாட்டு பேட்டை பகுதியில் தேர்தல் பரப்புரை மற்றும் வேட்பாளர் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா பிரபு MA., BL., அண்ணன் அவர்களை மக்களிடம் அறிமுகம் செய்ய 18-வது வட்டம் சார்பாக நடைபெற்றது.