திட்டக்குடி – ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

106

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் நாம் தமிழர் கட்சியின் நல்லூர் கிழக்கு ஒன்றிய கிளை நிர்வாகிகள் கூட்டம் ஈஸ்வரா வணிக வளாகத்தில் ஒன்றிய தலைவர் வே. இளந்தமிழன் தலைமையில் நடைபெற்றது. திட்டக்குடி சட்டமன்ற தொகுதி தலைவர் அ.ராஜா, தொகுதி செயலாளர் சுரேஷ், ஒன்றிய செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகுடியாத்தம் – தெருமுனைக் கூட்டம்
அடுத்த செய்திதாம்பரம் – கொடிக்கம்பம் நடுவிழா