சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வரும் 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் பொங்கல் விழா ஏற்பாடுகள் குறித்தும் மற்றும் வட்ட, பகுதி, பாசறை பொறுப்பாளர்கள் அறிவிப்பு குறித்தும் அன்று 08-01-2021 வெள்ளிக்கிழமை தொகுதியின் அனைத்து உறவுகளுடன் தொகுதித் செயலாளர் திரு. ஜெயசிம்மராஜா அவர்களின் தலைமையில் மற்றும் தொகுதியின் அனைத்து பொறுப்பாளர்களின் முன்னிலையில் மாவட்ட தலைவர் அண்ணன் மீசா தமிழன்பன் அவர்களின் மேற்பார்வையில் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்.