மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்செங்கம்கொடியேற்ற நிகழ்வுகட்சி செய்திகள்திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி – புலிக் கொடி ஏற்றம் ஜனவரி 17, 2021 29 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி செங்கம் தெற்கு ஒன்றியம் மேல் வணக்கம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட வேடங்குப்பம் கிராமத்தில் 17.01.2021 நாம் தமிழர் கட்சியின் சார்பாக புலிக் கொடி ஏற்றப்பட்டது.