செங்கம் தொகுதி – தேர்தல் பரப்புரை

72

03.01.2021 – அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட
குபேரபட்டினம், மேல் முத்தானூர், தண்டா, பீமரப்பட்டி, செங்கல்மேடு, குறுக்கிலாம்பூர், மேட்டுப்பாளையம்
ஆகிய இடங்களில் 25.12.2020 – 27.12.2020 அன்றும் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியால்
துண்டறிக்கை பரப்புரை மேற்கொள்ளப்பட்ட

து.