திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியம் மல்காப்பூர், விருப்பாச்சி, ஆத்திப்பாடி, சொன்னானம்பட்டி, புளியம்பட்டி, அந்தோணியார் நகர், உடையார்குப்பம் ஆகிய பகுதிகளில் 13.01.2021 அன்று
செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.