சிவகாசி தொகுதி – வேட்பாளர் அறிமுக நிகழ்வு

152

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக நிகழ்வு ஜன. 23, 2021 அன்று மதுரை மேலூர் சாலையில் அமைந்திருக்கும் ஆர். கே. திருமண மண்டத்தில் நடத்தப்பட்டது. அதில் சிவகாசி தொகுதி வேட்பாளராக சுற்றுசூழல் பாசறை இணைச் செயலாளர் கனகபிரியா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். +91 79040 13811