சிவகாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

29

சிவகாசி தொகுதியில் 03.01.2021 அன்று காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை துரைசாமிபுரம் மணியம்பட்டி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இதில் மாற்று கட்சியை சேர்ந்தவர்களும், பொது மக்களும் மொத்தம் 18 பேர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு நாட்காட்டிகள் வழங்கப்பட்டது.
+91 79040 13811

 

முந்தைய செய்திகமுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஆலங்குளம் தொகுதி – கரும்புளியூத்தில் புலிக்கொடி ஏற்று விழா