சிவகாசி தொகுதி – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

9

நாம் தமிழர் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு ஜன, 10. 2021 காலை சிவகாசி தொகுதியில் உள்ள முருகன் காலனி மற்றும் முஸ்லீம் தெரு பகுதிகளில் நடத்தப்பட்டது. இதில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு அவர்களுக்கு நாட்காட்டிகள் வழங்கப்பட்டது. +91 79040 13811