சங்ககிரி தொகுதி – வீடு வீடாக சென்று மரக்கன்று வழங்கும் நிகழ்வு

8

சங்ககிரி தொகுதி மகுடஞ்சாவடி மேற்கு ஒன்றியத்தில் உள்ள வைகுந்தம் ஊராட்சி பகுதியில் வீடு வீடாக சென்று மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னெடுத்தார், மகுடஞ்சாவடி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ் ஒருங்கிணைத்தார்.