கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

42

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி குள்ளம்பாளையம் பகுதியில் உலகத் தமிழ் பேரினத்தின் பண்பாட்டுப் பெருவிழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் திருவிழா 16-01-2021 அன்று  பறை இசை நிகழ்ச்சி மற்றும் ஆடல் பாடலுடன் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 

முந்தைய செய்திதாராபுரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகோபிச்செட்டிப்பாளையம் தொகுதி – தமிழர்களின் பாரம்பரிய சேவல் சண்டை