குவைத் செந்தமிழர் பாசறை – குருதிக்கொடை மற்றும் வீரவணக்கம் நிகழ்வு

313

குவைத் செந்தமிழர் பாசறை குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் சார்பில் 29.01.2021 அன்று சாப்ரியாவில் குருதிக்கொடை நிகழ்வு மற்றும் மினா அப்துல்லா மண்டலத்தில் தமிழின போராளி புரட்சியாளர் பழநிபாபா அவர்கள் மற்றும் ஈழம் காக்க தன்னுயிரை ஈந்த தழல் ஈகி முத்துக்குமார் ஆகியோருக்கு சுடர் வணக்கம், மலர்வணக்கம், மற்றும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது