குளச்சல் தொகுதி – புலி கொடியேற்ற நிகழ்வு

27

குருந்தன்கோடு ஒன்றியம் குருந்தன்கோடு ஊராட்சி ஆலன்விளை பகுதியில் சமூகத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக கண்காணிப்பு ஒளி வாங்கி கருவி மற்றும் இலவச குடிநீர் குழாய் ஆகியவை திறந்து வைக்கப்பட்டது. மற்றும் புலிக்கொடி ஏற்றப்பட்டது.