குமாரபாளையம் தொகுதி – தமிழர் திருநாள் பொங்கல் பெருவிழா

69

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி #மகளிர்_பாசறை முன்னெடுத்த*தமிழர் திருநாள் பொங்கல் விழா* நிகழ்வு 14.1.2021 அன்று காலை 10 மணிக்கு குமாரபாளையம் நாராயண நகரில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றிய, கிளை என அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.