கிருஷ்ணராயபுரம் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

36

நாம் தமிழர் கட்சி கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்தில் 2021 தேர்தல் களப் பணி குறித்தும் ஒன்றியங்களின் பொறுப்பாளர் நியமிப்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது மற்றும் தொகுதி சந்தா நிதி நிலைமை மேம்படுத்துவதை பற்றியும் விவாதிக்கப்பட்டது.கிருசுணராயபுரம் தொகுதி செயலார்.இராமர்.தொடர்பு எண்.6382525656

 

முந்தைய செய்திமயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி – வாக்கு சேகரிப்பு
அடுத்த செய்திசேப்பாக்கம்- திருவல்லிக்கேணி -உறுப்பினர் சேர்க்கை முகாம்