காலாப்பட்டு தொகுதி – பெரிய தகப்பன் நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு

41

காலாப்பட்டு தொகுதி, புதுச்சேரி மாநிலம்,நாம் தமிழர் கட்சியின் சார்பில் 02/01/2021 சனிக்கிழமை அன்று மாலை காலாப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட சுனாமி குடியிருப்பு முதன்மை சாலையில், இயற்கை வேளாண் விஞ்ஞானி பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களுக்கு அனைத்து தொகுதி உறவுகளும், பாசறை பொருப்பாளர்கள் பங்கேற்று புகழ் வணக்கம் செலுத்தினர்.

 

முந்தைய செய்திசுந்தராபுரம் – தைப்பூசத்திற்கு விடுமுறை அறிவிப்பு இனிப்பு வழங்குதல்
அடுத்த செய்திமொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை