கந்தர்வக்கோட்டை தொகுதி – புலிக்கொடியேற்றும் நிகழ்வு

29

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி கறம்பக்குடி வடக்கு ஒன்றியம் செங்கமேடு ஊராட்சி பத்துத்தாக்கு கிராமத்தில் (17-01-2021)அன்று புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.நிகழ்வில் மாநில கொள்கைபரப்புச்செயலாளர் கு.செயசீலன் அவர்கள் புலிக்கொடியை ஏற்றிவைத்து உரை நிகழ்த்தினார்.