கடலூர் தொகுதி – கொடி ஏற்றம் நிகழ்வு

21

கடலூர் தொகுதி 10 ஆம் வார்டு மஞ்சக்குப்பம் பகுதியில் கொடி ஏற்றம் நிகழ்வு நடைபெற்றது. வார்டு செயலாளர் *சிலம்பு* அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. நிகழ்வில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில ஒருங்கிணைப்பாளர் வா.கடல்தீபன் அவர்கள் கலந்துகொண்டு புலி கொடியை ஏற்றினார். இந்நிகழ்வில் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.