கடலூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

8

கடலூர் வடக்கு ஒன்றியம் செல்லஞ்சேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று தொடங்கப்பட்டன 2021 சட்டமன்ற தேர்தல் களமாட தொடக்க மாக இந்த முகாம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வாரம் ஒருமுறை முகாம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.