ஓசூர் தொகுதி – புலி கொடி ஏற்றும் விழா

47

ஓசூர் சட்டமன்ற தொகுதியில் இன்று 10 தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை தொகுதி மற்றும் கணக்கு முடிப்பு கலந்தாய்வு சிறப்பாக நடைப்பெற்றது.
மற்றும் ஏறத்தாள ஆறு வருடமாக ராம் நகர் பகுதியில் புலிக் கொடி ஏற்ற முடியாமல் இருந்த நிலையில்  வெற்றிகரமாக புலிக் கொடி ஏற்றப்பட்டது.  இவ்விழாவில்
மண்டல செயலாளர் கரு பிரபாகரன் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் தொகுதி,ஒன்றியம், பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு இவ்விழாவை பிறப்பித்துக் கொடுத்த அனைவருக்கும் நன்றி கலந்த புரட்சி வாழ்த்துக்கள்.

செய்தி வெளியீடு
ஓசூர் சட்டமன்ற தொகுதி கருமலை (மே) மாவட்டம்

 

முந்தைய செய்திநாகர்கோவில் தொகுதி – நிழற்குடை வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஇலங்கை கடற்படையினரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும். மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 5 கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல்