ஒட்டன்சத்திரம் தொகுதி – வேட்பாளர் அறிமுக கூட்டம்

81

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்  அறிமுக  கூட்டம்   கூட்டம் நடைபெற்றது. தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தொகுதி யின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.