ஒசூர் தொகுதி – தமிழை முதன்மையாக பெயர் பலகையில் வைக்க வேண்டிமுற்றுகை போராட்டம்

70

கர்நாடக சலுவாலியா கட்சி வாட்டாள் நாகராஜ் 14.01.2021 அன்று  தமிழக எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி நுழைந்து நமது தமிழ் எழுத்துக்களை அழித்தும் தமிழில் உள்ள பெயர் பலகைகளை கிழித்தும் தமிழர்களுக்கும் தமிழுக்கும் எதிரான விரோத செயல்களில் ஈடுபட்டதை கண்டித்து ஓசூரில் நிறுவன பெயர் பலகையை நீக்கக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக முற்றுகையிட்டு தமிழக அரசானைப்படி தமிழை முதன்மையாக பெயர் பலகையில் வைக்க வேண்டி முற்றுகை போராட்டம் நடைபெற்றது