ஏற்காடு – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

52

03/1/2021 அன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்காடு தொகுதி செயல்பாடு கூட்டம் மற்றும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. இதை சேலம் தெற்கு மாவட்ட தலைவர் ஜஸ்டின் மற்றும் செயலாளர் தலைமை தங்கினார்கள், ஏற்காடு தொகுதி செயலாளர் முன்னிலை வகித்தார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, இனிவரும் காலங்களில் தொகுதி செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்ட்டது. 100க்கும் சமமான உறுவுகள் மற்றும் பொறுப்பாளர்கள் இதில் கலந்துகொண்டார்கள்.