உளுந்தூர்பேட்டை தொகுதி – தெருமுனைக் கூட்டம்.

71

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 23-01-2021 திருநாவலூர் வடக்கு ஒன்றியம் மடப்பட்டு கிராமத்தில் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் சிறந்த முறையில் நடைபெற்றது.