உளுந்தூர்பேட்டை தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு.

24

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 04-01-2021 உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்தில் 3 இடங்களிலும், திருநாவலூர் ஒன்றியத்தில் 3 இடங்களிலும் மொத்தம் 06 இடங்களிலும் கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது.