ஈரோடு மேற்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

73

ஈரோடு மேற்கு தொகுதி 2021 தேர்தல் வேட்பாளர் சந்திரகுமார், தொகுதியின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களால் 14.01.2021 அன்று ஈரோடு மேற்கு மாநகரம் சூரம்பட்டிவலசு வணிக வளாகம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்பும் நடத்தப்பட்டது.