இராணிப்பேட்டை தொகுதி – வீரத்தமிழர் முன்னணி கொடி ஏற்றப்பட்டது.

8

வீரத்தமிழர் முன்னணி கொடி ஏறுவதற்கு உறுதுணையாக இருந்த திரு. பிரபாகரன் அவர்களுக்கும், என் உடன் நின்று ஒத்துழைப்பு நல்கிய திரு.சுரேஷ், திரு.ஹரிகுமார், திரு.வெங்கட், மற்றும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அத்தனை தாய்த்தமிழ் சொந்தங்களுக்கும் நன்றி.