ஆலங்குடி தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம்

57

ஐயா நம்மாழ்வார் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்க நிகழ்வு பொதுக்கூட்டம், 30/12/20202 அன்று ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தில் கைகுறிச்சி பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. பேராவூரணி திலீபன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு உரை நிகழ்த்தினார்.