முகப்பு கட்சி செய்திகள்

ஆரணி சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை

133
ஆரணி சட்டமன்ற தொகுதியில் வருகின்ற தமிழகம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு  17.01.2021 அன்று நாம்தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செய்யார் நடுவண் ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சியில் தேர்தல் பரப்புரை செய்யப்பட்டது.

 

முந்தைய செய்திதிருமழிசை பேரூராட்சி – புலிக்கொடி ஏற்றம்
அடுத்த செய்திபுதுக்கோட்டை தொகுதி – உறுபினர் சேர்க்கை முகாம்