ஆத்தூர் (திண்டுக்கல்) – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

46

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் அனுமந்தராயன் கோட்டை ஊராட்சி அனுப்பபட்டி கிளையில் 1/1/2021 வெள்ளி கிழமை காலை 10.00 மணிக்கு புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பொறுப்பாளர்கள், ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.