கட்சி செய்திகள்அவினாசிதொகுதி நிகழ்வுகள்திருப்பூர் மாவட்டம்சுற்றுச்சூழல் பாசறை அவிநாசி தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு ஜனவரி 15, 2021 110 திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதி மடத்துப்பாளையம் சாலை M.P.R நகரில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுசூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன.