அரியலூர் தொகுதி – தமிழ்தேசிய நாட்காட்டி வழங்கல்

186

அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர் தெற்கு ஒன்றியம் அருங்கால் ஊராட்சியில் வீடுதோறும் நமது தேசிய தலைவர் மற்றும் அண்ணனின் புகைப்படம் அடங்கிய தமிழ்தேசிய நாட்காட்டி வீடுதோறும் வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திமொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திகம்பம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்