அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கட்சியின் உறவுகளின் வீடுகளுக்கு நேரில் சென்று தினசரி நாட்காட்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வேட்பாளர் திருமதி.சுகுணாகுமார் அவர்கள் கலந்து கொண்டு உறவுகளுக்கு நாட்காட்டிகளை வழங்கினார்.