அம்பாசமுத்திரம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

46

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலச்செவல் ஊராட்சியில் (03/01/2021) ஞாயிற்று கிழமை அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.
முகாம் மூலம் 22 புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளனர்.
நிகழ்வை மேற்கொண்ட பொறுப்பாளர்களுக்கும், உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.