அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 79வது வட்டம் திருமங்கை மன்னன் தெரு, திருவள்ளுவர் தெரு, முத்துக்குமரன் தெரு, ஐயப்பன் தெரு, ஐயப்பன் குறுக்கு தெரு, மாசிலாமணி தெரு, அருணகிரிநாதர் தெரு, ராஜராஜன் தெரு, மரு.அழகப்பா தெரு, திருமலை தெரு, அதியமான் தெரு, பாரி சம்பந்தர் தெரு, 7வது குறுக்கு தெரு மற்றும் வைரம் தெரு ஆகிய தெருக்களில் தேர்தல் பரப்புரை 01.01.2021 அன்று நடைபெற்றது.
முகப்பு சட்டமன்றத்தேர்தல் 2021