முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சாதிய இழிவு, தீண்டாமை, பெண்ணிய அடிமைத்தனம் இவற்றை அறவே அகற்ற…

3

சாதிய இழிவு, தீண்டாமை, பெண்ணிய அடிமைத்தனம் இவற்றை அறவே அகற்ற அரும்பாடற்றிய போராட்டக்காரர்!

மானமும் அறிவும் மனிதருக்கு அழகு!
மானமில்லாதவனை மனிதனாகவே ஏற்க முடியாது என்று மான உணர்வூட்டிய மாமனிதர்!

ஐயா பெரியார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

முந்தைய செய்திவிவசாயிகளின் போர்க்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! விவசாயத்தைக் காக்கும் அறப்போராட்டம் வெல்லட்டும்! – சீமான் வாழ்த்து
அடுத்த செய்திநத்தம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம்