மண்ணச்சநல்லூர் – பூங்கா சீரமைப்பு செய்தல் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு

18

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் இனாம் கல்பாளையம் ஊராட்சியில்காஸ்மோ வில்லேஜ் பகுதியில் 28.11.2020
மாவீரர் நாளை முன்னிட்டு சிறுவர் பூங்கா சீரமைப்பு செய்தல் மற்றும் மரக்கன்று நடும் விழா அந்த பகுதி மக்களோடு இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

முந்தைய செய்தி மண்ணச்சநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிருவையாறு தொகுதி – கொடியேற்று விழா