திருச்செந்தூர் தொகுதி – மேதகு பிரபாகரன் பிறந்தநாள் நிகழ்வு

71

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தமிழினத்தின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26/11 அன்று மாலை இனிப்பு வழங்கும் நிகழ்வு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி யில் 3 இடங்களில் நடைபெற்றது

முந்தைய செய்திகடலூர் – தேசியத் தலைவர் பிறந்தநாள் விழா.
அடுத்த செய்திஒட்டன்சத்திரம் தொகுதி – மாவீரர் தினம் சுடர் ஏற்றும் நிகழ்வு