முகப்பு கட்சி செய்திகள்

கோவில்பட்டி தொகுதி – ஐயா அப்பையா சிறிதரன் புகழ் வணக்க நிகழ்வு

109

தமிழீழ விடுதலை செயற்பாட்டாளர் அப்பையா சிறிதரன் அவர்களின் நினைவு நாளையொட்டி டிசம்பர் 13ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் புகழ்வணக்கம் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு புகழ்வணக்கம் செலுத்திய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் புரட்சி வணக்கங்கள்.

 

முந்தைய செய்திபல்லாவரம் – தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதிருப்பூர் வடக்கு தொகுதி – வீரவணக்க நிகழ்வு