ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் புகழ் வணக்க நிகழ்வு – தென்காசி தொகுதி

101

நாம் தமிழர் கட்சி தென்காசி தொகுதி சார்பாக ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திரு உருவ சிலைக்கு 1.தென்காசி,2.மலையான் தெரு, 3.கீழப்புலியூர்,4.பாட்டாக்குறிச்சி,5.சுந்தரபாண்டியபுரம், 6.குலசேகரப்பட்டி,7.ஊத்துமலை. ஆகிய இடங்களில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகொடி ஏற்றும் நிகழ்வு -தென்காசி_தொகுதி
அடுத்த செய்திஅண்ணல் அம்பேத்கர் 64ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – தலைமையகம்