வேலூர் தொகுதி – தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் விழா

76

தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு வேலூர் தொகுதி 7ஆம் பகுதியின் சார்பாக 29/11/2020 அன்று 7ஆம் பகுதியில் மூன்று இடங்களில் கொடி கம்பம் நட்டு கொடி ஏற்றப்பட்டது
முன்னேடுப்பு: வேலூர் தொகுதி 7ஆம் பகுதி
பங்கேற்றோர்: தொகுதி ‌பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்