வேதாரண்யம் – வெள்ள நிவாரணம் வழங்குதல்

69

புரவி புயலினால் வேதாரண்யம் , தலைஞாயிறு ஒன்றியம் நத்த பள்ளம் ஊராட்சியில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் நிவாரணம் வழங்குதல். 08/12/2020 அன்று வேதாரண்யம் சட்டமன்ற வேட்பாளர் மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்களுடன் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது