வேதாரண்யம் – புதிய வேளாண்சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

61

மத்திய அரசின் புதிய வேளாண்சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 08 டிசம்பர் அன்று நடைபெற்றது, விவசாய மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் மற்றும் தமிழ்நாடு முடி திருத்துவோர் சங்கம் ஆகியோர் இணைந்து வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பவனம் கார்த்திக், 2021 வேதை சட்டமன்ற வேட்பாளர் கு.இராஜேந்திரன் 2021 நாகை சட்டமன்ற வேட்பாளர் அப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.