வேடசந்தூர் – அலுவலக வரவு செலவு கணக்கு முடிப்பு

163

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி கட்சி அலுவலகமான ‘அய்யன் வள்ளுவன்’ குடில் திறப்பு, புலிகோடியேற்று நிகழ்வு மற்றும் கட்சி நூலகம் திறப்பு சம்பந்தமான வரவு செலவு கணக்குகள் மாவட்ட செயலாளர் திரு.சி.பூசாரி பாண்டியன், தொகுதி செயலாளர் திரு.சு.வெற்றிவேந்தன் தொகுதி தலைவர் திரு.பூ.காளிமுத்து மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் கலந்தாய்வு செய்து சரிபார்க்கபட்டு உறவுகளிடம் சமர்பிக்கபட்டது.

முந்தைய செய்திகோவில்பட்டி தொகுதி – வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதிருப்பத்தூர் தொகுதி – இணைய வழி கலந்தாய்வு