விழுப்புரம் தொகுதி- மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள் குருதிக் கொடை திருவிழா

75

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக குருதிக்கொடை வழங்கப்பட்டது… 25க்கும் மேற்பட்ட நபர்கள் குருதிக்கொடை வழங்கப்பட்டது.