விழுப்புரம் தொகுதி- பேரிடர் மீட்பு பணியில்

30

26/11/2020, அன்று நிகர் புயல் காரணமாக விழுப்புரம் பகுதியில் சேதமடைந்த பகுதிகளை விழுப்புரம் சட்டமன்ற தொகுதி பேரிடர் மீட்புக் பாசறை சார்பாக மரங்களையும் தண்ணீரையும் அகற்றும் பணியில் நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு சேவைகளை செய்தனர்.

செய்தி வெளியீடு
செந்தமிழ் செல்வன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
7299077792