விக்கிரவாண்டி தொகுதி -மாவீரர் நாள் – கொடியேற்றும் விழா

70

விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாவீரர் நாளை முன்னிட்டு 27.11.2020 அன்று அய்யூர் அகரம்,
ஆவுடையார்பட்டு, ஆர் சி மேலகொந்தை மற்றும் வி சாலை ஆகிய கிராமங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது,
இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.